திருவைகுண்டம் தொகுதி எரிபொருள் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி சார்பாக 24-04-2022 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணியளவில் எரி பொருள் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக...
திருவைகுண்டம் தொகுதி இலவச மக்கள் சேவை மையம் திறப்பு விழா
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, ஏரல் பேரூராட்சியில் 17-04-2022 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு இலவச மக்கள் சேவை மையம் திறக்கப்பட்டது.
வெ.முத்துராமன்,
செய்தி தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி,
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.
தொடர்பு எண்: 6380344800,...
திருவைகுண்டம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி சார்பாக செயற்கள மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 10-04-2022 அன்று ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது.
வெ.முத்துராமன்,
செய்தி தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி,
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.
+91 9965108423, +91 6380344800.
திருவைகுண்டம் தொகுதி ஊழல் முறைகேடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியத்திற்குட்பட்ட நட்டாத்தி ஊராட்சியில் இந்திய ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் மிஷன் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகளை கண்டித்து...
திருவைகுண்டம் தொகுதி சிவன்குடியேற்று , படுக்கப்பத்து புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சிவன்குடியேற்று மற்றும் படுக்கப்பத்து ஆகிய ஊர்களில் இன்று நமது கட்சி புலிக்கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
வெ.முத்துராமன்,
தொகுதி செய்தித்தொடர்பாளர்.
திருவைகுண்டம் தொகுதி.
9965108423,6380344800.
திருவைகுண்டம் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளூரில் 08-03-2022 அன்று புலிக்கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
9965108423, 6380344800.
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )
நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022 அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணன் கிறிஸ்டன் டைன் இராஜசேகர் அவர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் 22/01/2022/அன்று நடைபெற்றது நிகழ்வில்...
திருவைகுண்டம் தொகுதி தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் அகவைதின நாள் விழா
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி சார்பாக 26-11-2021 தலைவர் அகவைதின நாளை முன்னிட்டு பேய்க்குளம் பகுதியில் புலிக்கொடியேற்றி ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
9965108423.
திருவைகுண்டம் தொகுதி தலைவர் அகவை நாள் விழா
திருவைகுண்டம் தொகுதி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றயம் சார்பாக இன்று 26-11-2021 தலைவர் அகவைதின நிகழ்வு ஆழ்வார்திருநகரியில் வைத்து புலிக்கொடியேற்றி இனிப்பு வழங்கி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
9965108423.

