திருவைகுண்டம் தொகுதி எரிபொருள் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

76

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி சார்பாக  24-04-2022 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணியளவில் எரி பொருள் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

வெ.முத்துராமன்,
செய்தி தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி,
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.
பேச: 6380344800.

 

முந்தைய செய்திசேலம் மேற்கு தொகுதி இலவச கண் பரிசோதனை முகாம்
அடுத்த செய்திமணச்சநல்லூர் தொகுதி நீர் மோர் பந்தல் அமைத்தல்