சேலம் மேற்கு தொகுதி இலவச கண் பரிசோதனை முகாம்

74

சேலம் மாநகர் மாவட்ட மேற்கு தொகுதி கட்டமைப்பு குழு சார்பாக பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைத்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

மா.பா.அழகரசன்
8220533534