அரூர் தொகுதி மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

139

அரூர் சட்டமன்ற தொகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் மாநில பொறுப்பாளர் பேராவூரணி திலீபன் மாநில கொள்கை பரப்பு செயலாளர்,
மற்றும் தஞ்சை கரிகாலன் மாநில கொள்கை பரப்பு செயலாளர்,மற்றும்
கார்த்திகா மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
அவர்களின் எழுச்சி உரை நிகழ்த்தினார்.  இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றியம், கிளை பொறுப்பாளர் உறுப்பினர்
கலந்துகொண்டனர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
லூர்து வின்சென்ட்
9087840396