தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

திருச்செந்தூர் - நாசரேத் நாசரேத் #நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 40 பேருக்கு மதிய உணவாக தக்காளி சோறு வழங்கப்பட்டது. நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! தொடர்புக்கு 7598322136  

ஒட்டபிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டபிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் கீழத்தட்டாபாறை ஊராட்சியில் 30/05/2021 அன்று கொரோனா பெறும் தொற்று நோயில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கபசுர குடிநீர் வழங்கப்ட்டது. புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

திருச்செந்தூர் - நாசரேத் நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 40 பேருக்கு மதிய உணவாக முட்டை சாப்பாடு வழங்கப்பட்டது. நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு அன்பு வாழ்த்துகள்! தொடர்புக்கு 7598322136  

திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

திருச்செந்தூர் - நாசரேத் (25,26 மே) நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 50 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நாசரேத் காவல்துறை ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி உணவு வழங்கினார்கள். நம் கடன் பணி செய்து கிடப்பதே! தொடர்புக்கு 7598322136  

ஒட்டபிடாரம் தொகுதி அரிசி காய்கறி வழங்கும் நிகழ்வு

ஒட்டபிடாரம் தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றியம் வல்லநாடு ஊராட்சியில் 23/05/2021/அன்று ஏழை எளிய மக்களுக்கு 100 குடும்பத்திற்கு அரிசி பை மற்றும் காய்கறி பொருள் வழங்கப்படது...!!! புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

ஒட்டபிடாரம் தொகுதி ஸ்டெர்லைட் அறப்போராட்ட மாவீரர்களுக்கு வீரவணக்கம்

ஒட்டபிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் 22/5/2021 அன்று ஸ்டெர்லைட் அறப்போராட்டத்தில் தன்னுயிர் ஈந்த மாவீரர்களின் மூன்றாவது ஆண்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கபட்டது 9629732564  

ஒட்டபிடாரம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டபிடாரம் தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரகுடி ஊராட்சியில் 18/05/2021 அன்று பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டது 9629372564  

ஒட்டபிடாரம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டபிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்குஒன்றியம் மேலத்தட்டாபாறை பகுதியில் 23/05/2021 அன்று கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டது 9629372564  

திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் கசாயம் வழங்கல்

திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக  12-05-2021 புதன்கிழமை சிறப்பூரில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 6380344800.  

திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருவைகுண்டம் தொகுதி, சாத்தான் குளம் பேரூராட்சிக்குட்பட்ட 2வது சிறகத்தில் (15-05-2021) அன்று சனிக்கிழமை பொது மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் கசாயக் குடிநீர் வழங்கப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 6380344800.