ஒட்டபிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

69

ஒட்டபிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் கீழத்தட்டாபாறை ஊராட்சியில் 30/05/2021 அன்று கொரோனா பெறும் தொற்று நோயில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கபசுர குடிநீர் வழங்கப்ட்டது.

புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564

 

முந்தைய செய்திபத்மநாதபுரம் தொகுதி மின்கம்பத்தில் சாய்ந்திருந்த மரக்கிளைகளை வேட்டி அகற்றுதல்
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி மழைநீர் வடிய கால்வாய் அமைத்துக் கொடுத்தல்