தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம் – வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம்  சார்பில் வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி 20/12/2020 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  

ஒட்டப்பிடாரம் – உறுப்பினர் சேர்கை முகாம்

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றய கீழதட்டாபாறையில் 13/12/2020 அன்று உறுப்பினர் சேர்கை முகாம் நடத்தப்பட்டது.  

திருச்செந்தூர் – வேளாண்மை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

  புதிய வேளாண் மசோதா சட்டத்தை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும், டில்லி விவசாயிகளின் போராட்டத்திற்க்கு ஆதரவாகவும் நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் உறவுகள்  திரளாகக்...

கோவில்பட்டி தொகுதி – வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  (13.12.2020) அன்று கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தொடர்வண்டி நிலையம் முன்பு...

திருச்செந்தூர் – உடன்குடி குடிநீர் வீணாவதை தடுக்க மனு

  14-12-2020 இன்று, உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட, பாரதி எண்ணை ஆலைக்கு அருகில் கடந்த 40 நாட்களாக குழாய் உடைந்து, ஆற்று குடிநீர் வீணாவதை தடுக்க கோரி, உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி, செயல் அலுவலரிடம்...

கோவில்பட்டி தொகுதி – ஐயா அப்பையா சிறிதரன் புகழ் வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் அப்பையா சிறிதரன் அவர்களின் நினைவு நாளையொட்டி டிசம்பர் 13ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் புகழ்வணக்கம் நிகழ்வு...

கோவில்பட்டி தொகுதி – மாத கலந்தாய்வு கூட்டம்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி  சார்பாக  டிசம்பர் 13ஆம் நாள் அன்று  தொகுதி அலுவலகத்தில்   கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.    

திருச்செந்தூர் – நீர்வரத்தை தடுப்பதை கண்டித்து மனு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி‌யில் 12-12-2020 - (சனிக்கிழமை ) அன்று நா.முத்தையாபுரம் எல்லெப்பநாயக்கர் குளத்தில் இருந்து குலசை பகுதிக்கு செல்லும் நீர்வரத்தை, அனல்மின் நிலையத்திற்க்கு மண் அள்ளும் பணிக்காக கால்வாயின் குறுக்கே...

கோவில்பட்டி தொகுதி – பனை விதை நடும் திருவிழா

கோவில்பட்டி தொகுதி,கயத்தார் ஒன்றியம்  ராஜபுதுகுடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 15/11/2020 அன்று  பனை விதை நடப்பட்டது.

கோவில்பட்டி – அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு* கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.