ஒட்டப்பிடாரம் தொகுதி மரகன்றுகள் நடும் நிகழ்வு

14

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் அத்திமர பட்டி கிராமத்தில் 29/052022 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டது நிகழ்வில் நடுவன் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தொகுதி செயலாளர் தாமஸ் குருகிருஷ்ணன் சிவக்குமார் பீட்டர் நேசகுமார் சாமிகாளை அந்தோணிரெஜீன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564

 

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மேற்கு தொகுதி நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு