திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்

ஜோலார்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. நாம் தமிழர் கட்சி உறவுகள் கொள்கைகளை விளக்கி பரப்புரையில் ஈடுபட்டனர். பல தாய்த்தமிழ் உறவுகள் நாம் தமிழராய் தங்களை இணைத்துக்கொண்டு உறுப்பினர்...

சோலையார் பேட்டை தொகுதி – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

சோலையார்பேட்டை தொகுதி சார்பாக ஆத்தூர் குப்பம் கிராமத்தில் வெகுசிறப்பாக புலிக் கொடி ஏற்றப்பட்டது.இந்த கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஜோலார்பேட்டை தொகுதி உறுப்பினர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் மற்றும் ஊர் பொது மக்களுக்கும் நாம்...

குடிநீர் பிரச்சினைக்காக மனு அளித்தல்

#வாணியம்பாடி_தொகுதி வெள்ளக்குட்டை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவருக்கு ஆலங்காயம் நடுவண் ஒன்றிய பொருளாளர் *திரு.பார்த்திபன்* அவர்களால் மனு அளிக்கப்பட்டது.

கீழ்வைத்தியணான்குப்பம் – மரக்கன்று நடும் விழா

வேலூர் மாவட்டம் கீழ்வைத்தியணான்குப்பம் தொகுதி 11-10-2020 அன்று பனைவிதை 2051 விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

வாணியம்பாடி தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

அண்ணன் சீமானின் 53-வது பிறந்தநாளை முன்னிட்டு 53 மரக்கன்றுகள் வாணியம்பாடி தொகுதி வளையாம்பட்டு ஊராட்சி உறவுகளால் நடைபெற்றது.    

வாணியம்பாடி தொகுதி – ஊராட்சி செயலாளர் ஜீவ ஜோதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடி தொகுதி சார்பில்  குடிநீர் பிரச்சனையை தட்டிக்கேட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர் வைரமுத்து அவர்களை ஊராட்சி செயலாளர் ஜீவஜோதியால்  தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன...

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி -கவியரசர் கண்ணதாசன் மாவீரன் வீரப்பனார் மலர் வணக்க நிகழ்வு

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் 18.10.2020 அன்று காலை 10 மணியளவில் கவியரசர் கண்ணதாசன் மற்றும் எல்லைகாத்த மாவீரன் வீரப்பனார் அவர்களின் வீரவணக்க நிகழ்வும் மற்றும் கொடி ஏற்றும்...

தலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010429 நாள்: 30.10.2020 தலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை தொகுதிகள்) தலைவர்             -  கி.வெங்கட்ராமன்                 - 67257899129 செயலாளர்           -  ஆ.சிவா               ...

பொதுப்பிரச்சினைக்காகப் போராடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியைத் தாக்கிய நிம்மியம்பட்டு ஊராட்சிச்‌செயலரைக் கைது செய்ய வேண்டும்!

பொதுப்பிரச்சினைக்காகப் போராடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியைத் தாக்கிய நிம்மியம்பட்டு ஊராட்சிச்‌செயலரை கைது செய்ய வேண்டும்! – நாம் தமிழர் கட்சி கண்டனம் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட நிம்மியம்பட்டு ஊராட்சியில் குடிநீர்ப்பிரச்சினை தொடர்பாக...

தலைமை அறிவிப்பு: ஜோலார்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010416 நாள்: 29.10.2020 தலைமை அறிவிப்பு: ஜோலார்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  பெ.கோவிந்தராஜ்                 - 05436122917 துணைத் தலைவர்      -  கு.சுரேஷ்                     - 14530799183 துணைத் தலைவர்     ...