ஜோலார்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

106

ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. நாம் தமிழர் கட்சி உறவுகள் கொள்கைகளை விளக்கி பரப்புரையில் ஈடுபட்டனர். பல தாய்த்தமிழ் உறவுகள் நாம் தமிழராய் தங்களை இணைத்துக்கொண்டு உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்டனர்.

முந்தைய செய்திஇராமநாதபுரம் தொகுதி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகடலூர் தொகுதி – கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கம் நிகழ்வு