தலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

74

க.எண்: 202010429

நாள்: 30.10.2020

தலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை தொகுதிகள்)

தலைவர்             –  கி.வெங்கட்ராமன்                 – 67257899129

செயலாளர்           –  ஆ.சிவா                         – 15065214452

பொருளாளர்          –  அ.கோபி                     – 05371835976

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

 

முந்தைய செய்திதிருவொற்றியூர் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வீரபாண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்