தலைமை அறிவிப்பு: வீரபாண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

209

க.எண்: 202010430

நாள்: 31.10.2020

தலைமை அறிவிப்பு: வீரபாண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  இரா.சிவக்குமார்                  – 07550506520

துணைத் தலைவர்      –  த.பிரேம்குமார்                  – 07396016915

துணைத் தலைவர்      –  பெ.சுரேஷ்                    – 12696047117

செயலாளர்           –  செ.இராஜேஷ் குமார்                 – 07396949288

இணைச் செயலாளர்    –  க.இந்திரஜித் குப்தா             – 07394806588

துணைச் செயலாளர்    –  ஆ.மாரிமுத்து                  – 07394795077

பொருளாளர்          –  அ.பழனிசாமி                  – 12875736969

செய்தித் தொடர்பாளர்  –  சீ.ரங்கசாமி                    – 07550268120

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வீரபாண்டி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்