கிருஷ்ணகிரி மாவட்டம்

வேப்பனப்பள்ளி தொகுதி பெரும்பாட்டன் தீரன்சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி நடுவண் ஒன்றியம் சார்பாக பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்குப் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு தொகுதிப் பொறுப்பாளர் வெ.ஜனார்த்தன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்....

வேப்பனப்பள்ளி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி நடுவண் ஒன்றியம் சார்பாக சூலகிரி வட்டவளைவு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு நடுவண் மாவட்ட செயலாளர் செ.தம்பிதுரை மற்றும் தொகுதிப் பொறுப்பாளர் ச.கார்த்திக் தலைமை...

கிருட்டிணகிரி கிழக்கு – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு கிருட்டிணகிரி கிழக்கு ஒன்றியம் கல்லகுறி கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரு.பிராபாகரன் தலைமையில் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

10/04/2022 அன்று கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசம்பட்டி ஊராட்சியில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வேப்பனப்பள்ளி வடக்கு ஒன்றியம் வேப்பனப்பள்ளி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்நிகழ்வுக்கு தொகுதி பொறுப்பாளர் பாரிவினோத் தலைமை தாங்கினார் ஒன்றியத் தலைவர் ராஜீவ்காந்தி, செய்தித் தொடர்பாளர் ரிஷிகேஷ்...

வேப்பனப்பள்ளி தொகுதி தெற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றியம் குந்தாரப்பள்ளி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தை கிருஷ்ணகிரி நடுவண் மாவட்ட செயலாளர் செ.தம்பிதுரை துவக்கி வைத்தார். தொகுதி பொருளாளர் பாரிவினோத் தலைமை...

வேப்பனப்பள்ளி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சார்பாக  சூலகிரி நடுவண் ஒன்றியம் கோனேரி பள்ளி  கிராமத்தில்  கிளை தொடங்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.  இந்நிகழ்வுக்கு தொகுதி இணை செயலாளர் கார்த்திக் அவர்கள் தலைமை தாங்கினார் சூளகிரி நடுவண்...

தளி தொகுதி பொறுப்பாளர்கள் பரிந்துரை கலந்தாய்வு கூட்டம்

தளி தொகுதி சார்பாக 02.04.22 அன்று தேன்கனிக்கோட்டையில்  தொகுதி  பொறுப்பாளர்கள் பரிந்துரை  கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வில் மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர் திருமதி மேரி செல்வராணி, மண்டலச் செயலாளர் கரு. பிரபாகரன், கருமலை...

ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தொகுதி அலுவலகத்தில்  நடைபெற்றது.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 

நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்  அன்று நடைப்பெற்றது நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.