வேப்பனப்பள்ளி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

38

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி நடுவண் ஒன்றியம் சார்பாக சூலகிரி வட்டவளைவு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு நடுவண் மாவட்ட செயலாளர் செ.தம்பிதுரை மற்றும் தொகுதிப் பொறுப்பாளர் ச.கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர் பொ.பாண்டிச்செல்வி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஒன்றியத் தலைவர் கண்ணன், செயலாளர் மு.முருகேஷ், பொருளாளர் முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

முந்தைய செய்திஏற்காடு சட்டமன்ற தொகுதி கன்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகாவல்துறையால் கைதுசெய்யப்பட்ட தம்பி விக்னேசைக் கொடூரமாகத் தாக்கி, கொன்றொழித்துவிட்டு, உடலை எரித்து செய்தியை மறைப்பதுதான் சமூக நீதியா? திராவிட மாடல் ஆட்சியா? – சீமான் கண்டனம்