கோதநல்லூர் – குளத்தை தூர்வாரும் பணி
பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி பூமுத்து குளத்தை தொடர்ச்சியாக 6 வது நாளாக தூர்வாரும் பணியில் கடும் உழைப்பை செலுத்திய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
திற்பரப்பு – கட்சி கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்தல்
பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சியில் வீடு வீடாக கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
வில்வூர் – சட்டமன்ற தேர்தல் பரப்புரை
சட்டமன்ற தேர்தல் பரப்புரை
4-12-2020 அன்று விலவூர் பேரூராட்சி மருந்துக்கோட்டை பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
திக்கணங்கோடு சட்டமன்ற தேர்தல் பரப்புரை
சட்டமன்ற தேர்தல் பரப்புரை
5-12-2020 அன்று திக்கணங்கோடு ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் – சட்டமன்ற தேர்தல் பரப்புரை
பத்மநாபபுரம் தொகுதியில் சட்டமன்ற தேர்தல் பரப்புரை 4-12-2020 விலவூர் பேரூராட்சி மருந்துக்கோட்டை பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
தென்கரை – ஊராட்சி கலந்தாய்வு
பத்மநாபபுரம் தொகுதி தென்கரை ஊராட்சி கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் தொகுதி – ஊராட்சி கலந்தாய்வு
பத்மநாபபுரம் தொகுதி முத்தலகுறிச்சி ஊராட்சி கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் – அரசு நூலகத்திற்கு புத்தக அலமாரி அன்பளிப்பாக வழங்குதல்
பத்மநாபபுரம் தொகுதியில் 6-12-2020 அன்று ஆற்றூர் பேரூராட்சி சார்பில் ஆற்றூர் அரசு நூலகத்திற்கு புத்தக அலமாரி அன்பளிப்பாக வழங்கிய ஆற்றூர் பேரூர் நிர்வாகிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் தொகுதி – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி
பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் (29-11-2020 ) அன்று காலை முதல் இரவு வரை அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் தொகுதி – குளம் சுத்தம் செய்யும் பணி
பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட சந்திரன் விளை, புறக்கோட்டு குளம் பாசி, முட்புதர்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !