நாகர்கோயில்

Nagercoil நாகர்கோயில்

நாகர்கோவில் தொகுதி – பள்ளி வளாகம் தூய்மை படுத்துதல் பணி

நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.06.2021 திங்கட்கிழமை, நாகர்கோவில் மாநகரம் வடக்கில் 12-வது வட்டத்திற்குட்பட்ட  ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒட்டுபுரைத்தெரு நாம்...

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகராட்சியின் 41-வது வட்டத்திற்குட்பட்ட பூவன்குடியிருப்பு கிளைக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி -குறுங்காடு அமைத்தல்

20.06.2021 ஞாயிற்றுக்கிழமை, ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதல்படி வருங்கால தலைமுறையினரின் செழுமையான வாழ்வு வேண்டி, குறுங்காடு அமைப்பதில் நாகர்கோவில் தொகுதி- சுற்றுச்சூழல் பாசறை சார்பாக "சின்னக் கலைவாணர் விவேக் குறுங்காடு" எனும் பெயரில் நாகர்கோவில்...

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

20-06-2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகராட்சியின் 38-வது வட்டத்திற்குட்பட்ட வடக்கு கோணம் கிளைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அக்கிளைக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

நாகர்கோயில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

5-06-2021, சனிக்கிழமை  காலை 9 மணிக்கு நாகர்கோயில் மாநகர் வடக்குப் பகுதி, 12- வது வட்டத்திற்கு உட்பட்ட திரட்டுத்தெரு மற்றும் மாடன் கோவில் தெருப்பகுதியில், ஓட்டுப்புரைத்தெரு நாம் தமிழர் உறவுகள் இணைந்து பொதுமக்களுக்கு...

நாகர்கோவில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

மாபெரும் தேர்தல பரப்புரை பொதுக்கூட்டம்- நாகர்கோவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அனிட்டர் ஆல்வின் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் சசிகலா நாகர்கோவில் தொகுதி வேட்பாளர்  விஜயராகவன் குளச்சல் தொகுதி வேட்பாளர்...

நாகர்கோவில் தொகுதி – வனத்துறையிடம் மனு வழங்குதல்

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கமங்கலம் ஒன்றியம் ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் முருங்கவிளை பகுதியில் ஒரு வார காலமாக மக்களை அச்சுறுத்தி வரும் குரங்கை பிடிப்பதற்காக சுதர்சன் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் வனத்துறையிடம் மனு...

நாகர்கோவில் தொகுதி – நிழற்குடை வழங்கும் நிகழ்வு

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கமங்கலம் ஒன்றியம் ராஜாக்கமங்கலம் ஊராட்சியின்.. ராஜாக்கமங்கலம் துறை பகுதியில்.. மீன் கடையில் வைப்பதற்காக நிழல் குடை வழங்கும் நிகழ்வு  ராஜாக்கமங்கலம் ஒன்றியம் 11 ஆவது வார்டு ஒன்றிய...

ஓமன் செந்தமிழர் பாசறை – கொரொனா நோயில் இறந்தவருக்கு உதவி

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓமனில் விவசாயத் தொழிலாளராக பணிபுரிந்து வந்த திரு.அப்துல் ரகீம் (வயது 52) கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காமல் 29-10-20 அன்று மரணமடைந்தார். அவரது உடல் ஓமன் நாட்டின்...

தமிழர் நாள் பெருவிழா – நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழா மற்றும் குமரி விடுதலை நாளை (1-11-2020 ஞாயிறு) முன்னிட்டு தமிழக எல்லை மீட்பு போராளிகளின் சிலைக்கு மாலை...