உத்திரமேரூர்

Uthiramerur உத்திரமேரூர்

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இக் கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி கலந்துரையாடல் நிகழ்வு

உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் புதிதாக பரிந்துரை யில் உள்ள ஒன்றிய மற்றும் பேருராட்சி பொறுப்பாளர்களை மாவட்ட செயலாளர் அண்ணன் ஆ. மனோஜ் குமார் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்...

உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023030121 நாள்: 25.03.2023 அறிவிப்பு: உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்   உத்திரமேரூர் தொகுதி - மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ப.சந்தியா 16203253256 இணைச் செயலாளர் கு.சரண்யா 16093678285 துணைச் செயலாளர் வி.ஜனனி 14140293678       உத்திரமேரூர் தொகுதி - குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் வி.சாமுவேல் ஜெரி 17974702906 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி –...

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மாகரல் கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் அடிப்படை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மானாமதி கூட்டுச் சாலை பகுதியில் தொகுதிப் பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் ஐயா திரு நாகராஜன் அவர்களின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் தலைமையில் மிகவும் சிறப்பாக கொடியேற்றம் நிகழ்வு...

உத்திரமேரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மானாமதி கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஆர்வமாக இணைந்தனர்.

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023030089 நாள்: 09.03.2023 அறிவிப்பு: காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நியமனம் (காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகள்)   காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராக செயற்பட்டுவந்த ஆ.மனோஜ்குமார் (01339387883) அவர்கள், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மேற்கு...

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட மாகறல் கிராமத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அக்கலந்தாய்வில் தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி ஐயன்பேட்டை பகுதியில் 5.2.2023 அன்று தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் விவரங்களை கேட்டும், இணைத்தும் கொண்டனர்.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி காரணை ஊராட்சிக்கு உட்பட்ட வயலூர் கிராமத்தில் திரு அரவிந்த் அவர்களின் ஏற்பாட்டில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்