உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

31

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி காரணை ஊராட்சிக்கு உட்பட்ட வயலூர் கிராமத்தில் திரு அரவிந்த் அவர்களின் ஏற்பாட்டில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்