உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

64

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மாகரல் கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் அடிப்படை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபழனி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு
அடுத்த செய்திபூவிருந்தவல்லி தொகுதி கலந்தாய்வு கூட்டம்