தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – பொறுப்பாளர் நியமனம்

78

க.எண்: 2023030089

நாள்: 09.03.2023

அறிவிப்பு:

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்
(காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகள்)

 

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராக செயற்பட்டுவந்த ஆ.மனோஜ்குமார் (01339387883) அவர்கள், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி- கொடியேற்றும் விழா
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – செய்யாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்