காஞ்சிபுரம்

Kancheepuram

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் (03/04/2022) அன்று  நீர்-மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு மோர்,பானகம் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம் தொகுதி தாய்மொழி நாள் விழா

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 27/02/2022 (ஞாயிற்றுக்கிழமை)தாய்மொழி நாள்  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பொது மக்களுக்கு இலவசமாக தமிழில் எண் பலகை மாற்றித் தரப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

செந்தமிழன் சீமான் பரப்புரை ( காஞ்சிபுரம் , செங்கல்பட்டு )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  14.02.2022 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரையானது   காஞ்சிபுரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

காஞ்சிபுரம் தொகுதி கட்டவாக்கம் கொடி ஏற்றும் நிகழ்வு

14.01.2022 அன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டவாக்கம் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைப்பெற்றது இதில் ஒன்றிய, தொகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்  

காஞ்சிபுரம் தொகுதி களியனூர் கொடி ஏற்றும் நிகழ்வு

14.01.2022 அன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனூர் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைப்பெற்றது இதில் ஒன்றிய, தொகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

4.01.2022 அன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனூர் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைப்பெற்றது இதில் ஒன்றிய, தொகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -கொடி ஏற்றும் நிகழ்வு

14.01.2022 அன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டவாக்கம் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைப்பெற்றது இதில் ஒன்றிய, தொகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

30 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் வாடும் 7 தமிழர்களை 161 வது சட்டப்பிரிவை பயண்படுத்தி விடுதலை செய்யவும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய கைதிகளை மதத்தை காரணம் காட்டி கருணை அடிப்படையில் விடுதலை செய்ய...

இயற்கை வேளாண் பேரறிஞர்.ஐயா.நம்மாழ்வார் நினைவேந்தல் = காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக  பாலுசெட்டிசத்திரம் புதூர் கிராமத்தில் இயற்கை வேளாண் பேரறிஞர்.ஐயா.நம்மாழ்வார்  அவர்களின் 8 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு (30/12/2021) அன்று  நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஐயா.நம்மாழ்வார்...

காஞ்சிபுரம் தொகுதி ஐயா.நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக பாலுசெட்டிசத்திரம் புதூர் கிராமத்தில் இயற்கை வேளாண் பேரறிஞர்.ஐயா.நம்மாழ்வார் அவர்களின் 8 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  (30/12/2021) காலை நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.இந்நிகழ்வில் ஐயா.நம்மாழ்வார்...