காஞ்சிபுரம் தொகுதி தாய்மொழி நாள் விழா

56

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 27/02/2022 (ஞாயிற்றுக்கிழமை)தாய்மொழி நாள்  கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பொது மக்களுக்கு இலவசமாக தமிழில் எண் பலகை மாற்றித் தரப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திவால்பாறை தொகுதி தமிழ்த் திருவிழா
அடுத்த செய்திஆலங்குடி தொகுதி தமிழ்த்திருவிழா