திண்டுக்கல்

Dindigul

‘தாயே! பூமி! தாயே..!’ – ஒட்டன்சத்திரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக 06-07-2023 அன்று "தாயே! பூமி! தாயே..!" என்ற தலைப்பில் ஒட்டன்சத்திரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி நீர் மோர் பந்தல் அமைத்தல்

திண்டுக்கல் தொகுதி மற்றும் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை இணைந்து கோடைகால பந்தல் அமைத்து மக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் தொகுதி மே 18 இன எழுச்சி நாள் கொடி கம்பம் நடுவிழா

திண்டுக்கல் தொகுதி சார்பாக மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு திண்டுக்கல் தொகுதியின் மாநகரம் சார்பாக இன எழுச்சி நாள் கொடிக்கம்பம் நடும் விழா நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி ஈகை போராளி தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு

இன்று மாலை 6 மணியளவில் திண்டுக்கல் தொகுதியின் சார்பாக ஈகைப் போராளி திலீபன் அவர்களுக்கு திண்டுக்கல் தொகுதியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இரா.மகேசுவரன் தொகுதி செய்தி தொடர்பாளர் 8015750108  

திண்டுக்கல் தொகுதி ஈகைப் போராளி திலீபன் வீரவணக்க நிகழ்வு

திண்டுக்கல் தொகுதியின் சீலப்பாடி ஊராட்சியில் உள்ள திலீபன் நினைவு கொடிமரம் அருகில் ஈகைப் போராளி திலீபன் அவர்களுக்கு திண்டுக்கல் தொகுதியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இரா.மகேசுவரன் தொகுதி செய்தி தொடர்பாளர் 8015750108  

திண்டுக்கல் தொகுதி வாரம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம்

🟥🟨 நாம் தமிழர் கட்சி🟨🟥 திண்டுக்கல் தொகுதி கிழக்கு மாநகரம் கிழக்கு மாநகரம் சார்பாக (18-09-2022) அன்று 21-வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 12 நபர்கள் புதிய உறவுகளாக இணைந்து கொண்டனர். நிகழ்வை முன்னெடுத்தவர் திரு ஆனந்த் கிழக்கு...

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

🟥🟨 நாம் தமிழர் கட்சி 🟨🟥 திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி கிழக்கு மாநகர் திண்டுக்கல் வாரம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம். இன்று கிழக்கு மாநகரம் சார்பாக அவர்லேடி பள்ளிக்கு அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வில் 16...

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் சார்பாக திண்டுக்கல் தொகுதியில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் திண்டுக்கல் தொகுதி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் இசை. மதிவாணன்...

திண்டுக்கல் தொகுதி தமிழர் கோவிலில் தாய்த்தமிழ் வழிபாடு

தமிழர் கோவில்களில் தாய்த்தமிழ் வழிபாடு என்ற நமது உரிமை மீட்க தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக கோவில்களில் தாய் தமிழில் வழிபாடு என்ற கோரிக்கையை முன்வைத்து பேராசிரியர் சி.இலக்குவாணர் அவர்களின்...

திண்டுக்கல் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு கொடிகம்பம் நடுதல்

வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு நாளான 28.8.22 அன்று அவர்களின் நினைவை போற்றும் விதமாக திண்டுக்கல் தொகுதியின் மாநகர பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர தலைவர் இ.சுரேஷ் அவர்கள் தலைமையில் மாநில வழக்கறிஞர் பாசறை பொருளாளர்...