தமிழர் கோவில்களில் தாய்த்தமிழ் வழிபாடு
என்ற நமது உரிமை மீட்க தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக கோவில்களில் தாய் தமிழில் வழிபாடு என்ற கோரிக்கையை முன்வைத்து பேராசிரியர் சி.இலக்குவாணர் அவர்களின் நினைவு நாளில் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற கோரிக்கை நிகழ்வு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் திண்டுக்கல் தொகுதி சார்பாக நடைபெற்றது.
இரா.மகேசுவரன்
8015750108
தொகுதி செய்தி தொடர்பாளர்