திண்டுக்கல் தொகுதி ஈகைப் போராளி திலீபன் வீரவணக்க நிகழ்வு

52

திண்டுக்கல் தொகுதியின் சீலப்பாடி ஊராட்சியில் உள்ள திலீபன் நினைவு கொடிமரம் அருகில் ஈகைப் போராளி திலீபன் அவர்களுக்கு திண்டுக்கல் தொகுதியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இரா.மகேசுவரன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
8015750108

 

முந்தைய செய்திசாத்தூர் தொகுதி அண்ணன் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி ஈகை போராளி தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு