திண்டுக்கல் தொகுதி வாரம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம்

57

🟥🟨 நாம் தமிழர் கட்சி🟨🟥
திண்டுக்கல் தொகுதி
கிழக்கு மாநகரம்

கிழக்கு மாநகரம் சார்பாக (18-09-2022) அன்று
21-வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் 12 நபர்கள் புதிய உறவுகளாக இணைந்து கொண்டனர்.

நிகழ்வை முன்னெடுத்தவர்
திரு ஆனந்த்
கிழக்கு மாநகர துணை தலைவர்

மு.மாதவன்
தொகுதி பொருளாளர்
8807400320

நன்றி

நாம்தமிழர்

 

முந்தைய செய்திதிண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவேளச்சேரி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்