மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திண்டுக்கல்திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தொகுதி நீர் மோர் பந்தல் அமைத்தல் மே 15, 2023 104 திண்டுக்கல் தொகுதி மற்றும் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை இணைந்து கோடைகால பந்தல் அமைத்து மக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டது.