திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு
திட்டக்குடி தொகுதி வ.சித்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை சீரமைக்க கோரி நாம்தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் மாபெரும்...
திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்
திட்டக்குடி தொகுதி துறையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
திட்டக்குடி தொகுதி நீர்,மோர் பந்தல் அமைத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திட்டக்குடி தொகுதி சார்பில் பெண்ணணாடத்தில் இன்று பொது மக்களுக்கு நீர்,மோர்,மற்றும் பழங்கள் கொடுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது, நிகழ்வு ஒருங்கிணைப்பு; பெண்ணாடம் உறவுகள். உறுப்பினர் சேர்க்கை சுந்தரபாண்டியன் அவர்கள் மற்றும் தொகுதி உறவுகள்.
திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு
திட்டக்குடி தொகுதி கீரனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு
திட்டக்குடி தொகுதி செவ்வேரி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு
திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் சிறுமுளை கிராமத்தில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
திட்டக்குடி தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்...
திட்டக்குடி தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பெண்ணாடத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்🐯🇰🇬✊
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடவு
இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு (06/04/2023) நாம் தமிழர் கட்சி திட்டக்குடி சட்டமன்ற தொகுதியின் முன்னெடுப்பில் 15 புங்கை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது..!