திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடவு

112

இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு  (06/04/2023) நாம் தமிழர் கட்சி திட்டக்குடி சட்டமன்ற தொகுதியின் முன்னெடுப்பில் 15 புங்கை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது..!

முந்தைய செய்திநாங்குநேரி சட்டமன்ற தொகுதி புலி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திதிருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்