கோவை வடக்கு மாவட்டத்தில் கபாடிப்போட்டி மற்றும் பொதுக்கூட்டம்
கோவை வடக்கு மாவட்டம் சார்பாக, தொகுதிக்குட்பட்ட பூசாரிபாளையத்தில் கபாடிப் போட்டி மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி எழுச்சியுரையாற்றினார்.
தொண்டாமுத்தூரில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவரின் பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் சார்பாக தொண்டாமுத்தூர் தொகுதியில் இன்று (22-11-15) குருதிக்கொடை முகாம் நடந்தது.
பொள்ளாச்சியில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) பொள்ளாச்சியில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
பொள்ளாச்சியில் தெருமுனைப்பரப்புரைக் கூட்டம்
கோவை மாவட்டம் சார்பாக நேற்று(19-11-15) பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் திடல், ஜமீன் ஊத்துக்குளி, தங்கம் திரையரங்கம், வடக்கிபாளையம் பிரிவு, புளியம்பட்டி, நெகமம் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில்...
கிணத்துக்கடவு பகுதியில் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் 17-11-15 அன்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் தெருமுனைக்கூட்டம்
கோவை மாவட்டம் சார்பாக 20-10-15 அன்று பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் தேரடி முக்கு ஆகிய இரு இடங்களில் தெருமுனைப்பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாநில...
கோவையில் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் சீமான்.
கோவை, பீளமேடுபுதூரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார். இதில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பேராசிரியர்...
இந்து முன்னணியைக் கண்டித்து வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது
சென்னையில் பெண் பத்திரிக்கையாளரையும், ஒளிப்பட பதிவாளரையும் தாக்கிய இந்து முன்னணியினரைக் கண்டித்து வீரத்தமிழர் முன்னணி சார்பாக கோவையில் 10-03-15 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம்...
கோவை மாவட்டம், வால்பாறையில் கருத்தியல் பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம்,வால்பாறையில் 08-02-15 அன்று நாம் தமிழர் கட்சியின் கருத்தியல் பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் விஜயராகவன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
கோவையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் 18-10-14 அன்று கணபதி பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பொறியாளர் துருவன்...


