கோவை வடக்கு மாவட்டத்தில் கபாடிப்போட்டி மற்றும் பொதுக்கூட்டம்
47
கோவை வடக்கு மாவட்டம் சார்பாக, தொகுதிக்குட்பட்ட பூசாரிபாளையத்தில் கபாடிப் போட்டி மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி எழுச்சியுரையாற்றினார்.