பொள்ளாச்சியில் தெருமுனைப்பரப்புரைக் கூட்டம்

9

கோவை மாவட்டம் சார்பாக நேற்று(19-11-15) பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் திடல், ஜமீன் ஊத்துக்குளி, தங்கம் திரையரங்கம், வடக்கிபாளையம் பிரிவு, புளியம்பட்டி, நெகமம் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் உமாமகேசுவரி அவர்களை அறிமுகம் செய்வித்து, தேர்தல் பரப்புரை நடந்தது.

 

12239467_521434714694569_795241933595064940_n

12227805_521434744694566_6551282021826850821_n

இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் மதிவாணன் எழுச்சியுரையாற்றினார்.