விருகம்பாக்கம்

விருகம்பாக்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுதல் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப்பகுதியில் பழைய கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பெற்று நடப்பட்டது. களப்பணி செய்த வட்டம் பகுதி தொகுதி உறவுகளை வாழ்த்துகிறோம்.. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி சார்பாக கேகேநகர் பகுதி 138 வது வட்டம் எம்ஜிஆர் நகர் சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் மாவட்டச் செயலாளர் இவர்களோடு...

விருகம்பாக்கம் தொகுதி மாத கலந்தாய்வுக்கூட்டம்

விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வுக் கூட்டம். உள்ளாட்சித் தேர்தல் களப்பணியின் சிரமங்கள் மற்றும் வருகிற காலங்களில் களப்பணியில் செய்விக்க வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பரப்புரை களப்பணியில் ஓய்வின்றி பணி செய்த உறவுகளுக்கு வாழ்த்துத்...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( சென்னை மாவட்டம் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022  ஐ முன்னிட்டு  16.02.2022 மாலை 6 மணிக்கு சென்னை மாநகராட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு தி.நகரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=Z1NefTYtk48 ...

விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் களப்பணிக் கலந்தாய்வு.

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் பகுதியின் பொறுப்பாளர்கள் பங்குகொண்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களப்பணி குறித்த கலந்தாய்வுக்கூட்டம் . நிகழ்வில் களப்பணி குறித்து விவாதிக்கப்பட்டது. நிதி ஆதாரங்களுக்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டது. நிகழ்வில் வேட்பாளர்களோடு பகுதி மற்றும்...

விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் களப்பணி கலந்தாய்வு.

விருகம்பாக்கம் தொகுதி விருகைப்பகுதி பொருப்பாளர்கள் பங்கு கொண்ட தேர்தல் களப்பணி பற்றிய கலந்தாய்வுக்கூட்டம். தேர்தல் களப்பணி நிதி ஆதாரம் பற்றி விவாதிக்கப்பட்டது.. நிகழ்வில் வேட்பாளர்கள், தொகுதி, பகுதி மற்றும் வட்டங்களின் பொருப்பாளர்கள் கலந்து...

விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி வடபழனி மாநகரப் போக்குவரத்துக்கழகம் பணிமனை வளாகத்தினுள்ளே தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின், புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின் கொடி ஏற்றப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட தகவல் பலகையும் திறந்து வைக்கப்பட்டது. தொழிலாளர் நலச்சங்க...

விருகம்பாக்கம் தொகுதி துண்டறிக்கைப் பரப்புரை.

விருகம்பாக்கம் தொகுதி 12/12/2021 அன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நிகழ்த்தப்பட இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வுக்கான துண்டறிக்கை பரப்புரை, விருகைத்தொகுதி, கேகேநகர்பகுதி 131,137,மற்றும் 138 வட்டங்களிலுள்ள நான்கு மசூதிகளில் இசுலாத்தை தழுவிய உறவுகளிடம் நிகழ்வுக்கான...

விருகம்பாக்கம் தொகுதி குருதிக்கொடை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி தேசியத்தலைவர் அகவை தினமான தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு, தொகுதியின் குருதிக்கொடை பாசறை சார்பில், கேகேநகர் தொழிலாளர் நலன் காப்பீட்டுறுதிக்கழக மருத்துவமனை வளாகத்தில் வைத்து குருதிக்கொடை முகாம் நிகழ்த்தப்பட்டது.. நிகழ்வை...

விருகம்பாக்கம் தொகுதி உணவு வழங்கல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி 129 வது வட்டத்தில், வட்டத்தின் சார்பில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சாலிக்கிராமம் மஜித் நகர் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. த.சா.இராசேந்திரன் அவர்கள் துவக்கி...