விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்றம் நிகழ்வு

6

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர்பகுதி 138 வது வட்டம் எம்ஜிஆர் நகர் அண்ணா நெடுஞ்சாலையில் அமைக்கப்பெற்ற கொடிக்கம்பத்தில்  புலிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நிகழ்வில்  அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் பங்களிப்புச் செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்