சென்னை மாவட்டம்

ஆயிரம் விளக்கு தொகுதி 111 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 111 வது வட்டத்தில்  10.04.2022 அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.   கலந்து சிறப்பித்த அனைவருக்கும் தொகுதியின் சார்பாக *புரட்சி வாழ்த்துக்கள்*. தொகுதி பொறுப்பாளர்கள் முகமது ஹாரூன்,...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கழிவறைகள் சரி செய்து மற்றும் குடிநீர் வசதி அமைத்து தரும்படி

நாம் தமிழர் கட்சி வடசென்னை தெற்கு மாவட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46 ஆவது வட்டம் சார்பாக காந்திபுரம் பகுதியில்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவறைகள் சரி செய்து மற்றும் குடிநீர் வசதி அமைத்து தரும்படி கவுன்சிலர் ...

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி  சார்பாக  (06-04-2022) புதன்கிழமை அன்று இயற்கை அறிவியலாளர் ஐயா நம்மாழ்வார் நினைவை போற்றும் வகையில்  34வது வட்டத்தில்  புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மக்களுக்கு தர்பூசணி தயிர்மோர்...

பெரம்பூர் தொகுதி புலிக்கொடியேற்றி மக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 46.வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் மெக்சின்புரம் அம்பேத்கர் சிலை அருகில் புலிக்கொடியேற்றி ஏற்றப்ட்டு மொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது மாவட்ட செயலாளர் சு. கார்த்கயேன் தொகுதி பகுதி வட்டம்...

விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்றம் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர்பகுதி 138 வது வட்டம் எம்ஜிஆர் நகர் அண்ணா நெடுஞ்சாலையில் அமைக்கப்பெற்ற கொடிக்கம்பத்தில்  புலிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நிகழ்வில்  அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் பங்களிப்புச் செய்த உறவுகளை...

விருகம்பாக்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுதல் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப்பகுதியில் பழைய கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பெற்று நடப்பட்டது. களப்பணி செய்த வட்டம் பகுதி தொகுதி உறவுகளை வாழ்த்துகிறோம்.. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

வில்லிவாக்கம் தொகுதி மகளிர் நாள் விழா

நாம் தமிழர் கட்சியின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதி மாவட்டத் தலைவர் திரு வாகை வேந்தன் மற்றும் தொகுதி செயலாளர் ராஜா தொகுதி துணை செயலாளர் இரா சுதாகர் தொகுதி இணை செயலாளர் கலைவாணன்...

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு.. மாவட்டம் மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி அனைத்து உறவுகள் அனைவருக்கும் வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பாக புரட்சி வாழ்த்துக்கள்.. நன்றி நாம்தமிழர்..  

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி சார்பாக கேகேநகர் பகுதி 138 வது வட்டம் எம்ஜிஆர் நகர் சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் மாவட்டச் செயலாளர் இவர்களோடு...

தியாகராயநகர்‌ சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

03-04-2022 அன்று தியாகராயநகர்‌ சட்டமன்ற தொகுதியின் 135வது வட்டம் மற்றும் 141 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,,இதில் கூடுதலாக மக்களுக்கு மரக்கன்று வழங்குதல்,மோர் வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது,