பெரம்பூர் தொகுதி புலிக்கொடியேற்றி மக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது

25

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 46.வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் மெக்சின்புரம் அம்பேத்கர் சிலை அருகில் புலிக்கொடியேற்றி ஏற்றப்ட்டு மொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது மாவட்ட செயலாளர் சு. கார்த்கயேன்
தொகுதி பகுதி வட்டம் பாசறை மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் நிகழ்ச்சியை சிறப்பாக முன்னெடுத்த 46வது வட்ட பொறுப்பாளர் அனைவரும் நன்றி மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றி🙏 புரட்சி வாழ்த்துக்கள்