சென்னை மாவட்டம்

இராயபுரம் தொகுதி தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி 50வது வட்டத்தில் நீர் மோர்,பழங்கள் வழங்கல் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இப்படிக்கு, உ .இஸ்மாயில்(50 வது வட்ட செயலாளர்) 9551818001 ராயபுரம் தொகுதி .  

விருகம்பாக்கம் தொகுதி தொழிலாளர் நலச்சங்கப் பாசறை கொடியேற்றுதல் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி மே 1 உழைப்பாளர் தினத்தன்று கேகேநகர் மாநகரப் பேருந்து பணிமனை வளாகத்தினுள் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பெற்று தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின் கொடி ஏற்றி வைக்கப்பட்டு நீர்மோர் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாநில...

தலைமை அறிவிப்பு – விருகம்பாக்கம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022050190 நாள்: 02.05.2022 அறிவிப்பு சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த மு.அ.சரவணன் (00324281899) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

எழும்பூர் தொகுதி மே 18 மாநாடு குறித்த கலந்தாய்வு

எழும்பூர் தொகுதி சார்பாக வருகின்ற மே-18  மாநாடு  குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.  

துறைமுகம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர் வழங்கப்பட்டது

வீரத்தமிழர் முன்னணி சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது வந்து கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி. நாம் தமிழர் 💪💪💪💪8056125308  

துறைமுகம் தொகுதி தொழிலாளர் பாசறை நடத்தும் மே நாள் விழா

மே நாள்  விழாவை முன்னிட்டு தொழிலாளர் பாசறை முன்னெடுத்த உணவு வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது வந்து கலந்து கொண்ட மாநில ஒருங்கிணைப்பாளர் தென்சென்னை மாவட்ட செயலாளர்...

துறைமுகம் தொகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவி

துறைமுகம் தொகுதி சார்பாக மாற்றுத்திறனாளியான திரு மோகன் அவர்களுக்கு சுயதொழில் தொடங்க ரூபாய் 30 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது ...8056125308  

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி இளநீர், நீர் மோர் மற்றும் நீர்சத்து நிறைந்த பழங்கள் வழங்கும் திருவிழா!!

கோடை காலத்தை முன்னிட்டு இளநீர், நீர் மோர் மற்றும் நீர்சத்து நிறைந்த பழங்கள் வழங்கும் திருவிழா நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது!. இந்நிகழ்வில் ஏராளமான நாம் தமிழர்...

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வு கூட்டம்

01/05/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாதாந்திர பொது கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.  இக்கலந்தாவில் மத்திய தென் சென்னை மாவட்ட செயலாளர் கடல் மறவன் , மத்திய தென் சென்னை மாவட்ட...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – நீர் மோர் வழங்குதல்

16.04.2022 அன்று முப்பாட்டன் முருகன் கோயில்  திருவிழாவை முன்னிட்டு இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னனி சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், குளிர்பானம் மற்றும் உணவு வழங்கப்பட்டது.