விருகம்பாக்கம் தொகுதி தொழிலாளர் நலச்சங்கப் பாசறை கொடியேற்றுதல் நிகழ்வு

25

விருகம்பாக்கம் தொகுதி மே 1 உழைப்பாளர் தினத்தன்று கேகேநகர் மாநகரப் பேருந்து பணிமனை வளாகத்தினுள் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பெற்று தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின் கொடி ஏற்றி வைக்கப்பட்டு நீர்மோர் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. த.சா.இராஜேந்திரன் திரு அன்புத் தென்னரசு திரு.சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாசறைப் பொருப்பாளர்களோடு தொகுதி உறவுகளும் கலந்துகொண்டு நிகழ்வு சிறப்பித்தார்கள்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.