மாதவரம் தொகுதி தண்ணீர் பந்தல்கள் திறந்து வைத்தல்

97

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, நடுவண் பகுதி சார்பாக
24-04-22 ஞாயிற்றுக்கிழமை 2 இடங்களில் (மாத்தூர் கேட், மாத்தூர் பூங்கா) தண்ணீர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டது.

தலைமை: இரா. ஏழுமலை, திருவள்ளூர் பாராளுமன்றப் பொறுப்பாளர்
முன்னிலை: மணலி இடிமுரசு(மாவட்ட.கொ.ப.செ.), இரா.தமிழ்பிரபு(தொகுதி செயலாளர்), து.சங்கர்(தொ.து.த), ந.சங்கர்(தொ.இ.செ).

நிகழ்ச்சி ஏற்பாடு: தங்கம் சுரேஷ் குமார்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: கமலகண்ணன்(பகுதிச் செயலாளர்)
முனீஸ்வரன்(ப.இ.செ).

இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, தொகுதிப் பாசறை, ஒன்றியம்
பகுதி, வட்டம், ஊராட்சி, கிளை மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி தொழிலாளர் நலச்சங்கப் பாசறை கொடியேற்றுதல் நிகழ்வு
அடுத்த செய்திபாசன நீர் வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றிப் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்