மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வு கூட்டம்

144

01/05/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாதாந்திர பொது கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.  இக்கலந்தாவில் மத்திய தென் சென்னை மாவட்ட செயலாளர் கடல் மறவன் , மத்திய தென் சென்னை மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அல்பர்ட் ஸ்டாலின் மற்றும் தொகுதி,பகுதி,வட்டம், பாசறை பொருப்பாளர்களும் மயிலாப்பூர் தொகுதி உறவுகளும் இக்கலந்தாவில் கலந்துகொண்டனர்.

திருநாவுக்கரசு
8122008554