திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 18வது வட்டம் கருவாட்டுப்பேடடை பகுதியில் 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல்.மதியம் 01:00 மணி வரை மகளிர் பாசறை முன்னெடுத்து நடத்திய உறுப்பினர் சேர்கை முகாம் மற்றும் பெரியக்கடைவீதி 19வது வட்டத்திலும், திருச்சி தேவதானம் 15வது வட்டத்திலும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது