நாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

28

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் பருத்திப்பாடு ஊராட்சிக்குட்பட்ட சுருளை மற்றும் மறவங்குளம் கிராமங்களில் 24-04-2022 அன்று  புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்

செய்தி வெளியீடு:
மு. முத்துக்குமார்

9003992624