தாம்பரம்

Tambaram தாம்பரம்

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்

க.எண்: 2025030188 நாள்: 11.03.2025 அறிவிப்பு:      செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தொகுதி, 11ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பா.நாகநாதன் (01066311029) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

தலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு தாம்பரம் மண்டலம் (தாம்பரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025030177 நாள்: 10.03.2025 அறிவிப்பு: செங்கல்பட்டு தாம்பரம் மண்டலம் (தாம்பரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 செங்கல்பட்டு தாம்பரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் செங்கல்பட்டு தாம்பரம் மண்டலப் பொறுப்பாளர் செயலாளர் பழ.வீரமணி 01336257269 297 செங்கல்பட்டு...

தலைமை அறிவிப்பு – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் 2025

க.எண்: 2025030155 நாள்: 07.03.2025 அறிவிப்பு:      திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதி, 16ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சோ.திலகராஜ் (14058806057), செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தொகுதி, 214ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த த.சுரேசு குமார் (01963207273) ஆகியோர், நாம்...

திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் வெ.இரவிசந்திரன் அவர்களை ஆதரித்து 04-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 21-09-2023 அன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், திருப்பெரும்புதூர், ஆலந்தூர்,...

தாம்பரம் தொகுதி தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாம்பரம் தொகுதி திருவஞ்சேரி ஊராட்சி பகுதியில்  (08/31) ஐந்தாவது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இன்று மட்டும் 9 உறவுகள் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.

தாம்பரம் தொகுதி பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு

தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பகுதி சார்பாக பூலித்தேவன் புகழ்வணக்கம் மற்றும் தமிழ் தேசிய போராளி பொன்பரப்பி தமிழரசன் வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

தாம்பரம் தொகுதி தமிழின போராளிகளுக்கு புகழ் வணக்கம்

தாம்பரம் தொகுதி திருவஞ்சேரி மற்றும் மேற்கு தாம்பரம் 32ம் வட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 6 நாளாக தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. மேலும் தமிழின போராளிகளுக்கான புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் பள்ளி...

தாம்பரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாம்பரம் தொகுதி சார்பாக (02/09) அன்று திருவஞ்சேரி ஊராட்சி பகுதியில் 7வது நாளாக தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இன்று 7 உறவுகள் உறுப்பினர்களாக தங்களை நாம் தமிழர் கட்சியில்...

தாம்பரம் தொகுதி – மதுவிலக்கு கோரி கையெழுத்து பெறும் நிகழ்வு

தாம்பரம் தொகுதி செம்பாக்கம் பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் மதுவிலக்கு கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்றது