க.எண்: 2025030177
நாள்: 10.03.2025
அறிவிப்பு:
செங்கல்பட்டு தாம்பரம் மண்டலம் (தாம்பரம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
செங்கல்பட்டு தாம்பரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
செங்கல்பட்டு தாம்பரம் மண்டலப் பொறுப்பாளர் | |||
செயலாளர் | பழ.வீரமணி | 01336257269 | 297 |
செங்கல்பட்டு தாம்பரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 42 வாக்ககங்கள் (வாக்ககம் 41 – 68, 104 – 217) |
|||
தலைவர் | ச.இரமேஷ் | 12448847466 | 53 |
செயலாளர் | இரா.அருண்பாரதி | 01336344870 | 206 |
பொருளாளர் | ஆ.கருப்பையா | 12101357515 | 144 |
செய்தித் தொடர்பாளர் | மோகன் குமார் | 17735926945 | 215 |
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் – செங்கல்பட்டு தாம்பரம் கிழக்கு மாவட்டம் | |||
செயலாளர் | அ.அன்சாரி | 01336767755 | 122 |
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைப் பொறுப்பாளர்கள் – செங்கல்பட்டு தாம்பரம் கிழக்கு மாவட்டம் | |||
செயலாளர் | ம.வேம்பு செல்வம் | 01440138224 | 130 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் – செங்கல்பட்டு தாம்பரம் கிழக்கு மாவட்டம் | |||
செயலாளர் | சி.அஜித்(எ)தர்மலிங்கம் | 01336782588 | 192 |
செங்கல்பட்டு தாம்பரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 65 வாக்ககங்கள் (வாக்ககம் 1 – 40, 69 – 103) |
|||
தலைவர் | ஆ.பொன்குமார் | 01336960013 | 85 |
செயலாளர் | மு.இஸ்மாயில் | 01358454033 | 16 |
பொருளாளர் | பி.ஸ்ரீதர் | 14583423187 | 15 |
செய்தித் தொடர்பாளர் | சி.ஜெயவேல் | 11691059903 | 22 |
செங்கல்பட்டு தாம்பரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 109 வாக்ககங்கள் (வாக்ககம் 218 – 268, 370 – 427) |
|||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
தலைவர் | சு.நாகராஜன் | 01336205722 | 236 |
செயலாளர் | சு.இரா.மணிமாறன் | 01336002110 | 387 |
பொருளாளர் | மு.இராஜ்குமார் | 01440327183 | 230 |
செய்தித் தொடர்பாளர் | பாலாஜி பாபு | 01336268654 | 375 |
செங்கல்பட்டு தாம்பரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 101 வாக்ககங்கள் (வாக்ககம் 269 – 369) |
|||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
தலைவர் | மு.மனோகரன் | 011336780452 | 304 |
செயலாளர் | இர.உமாபதி | 01440235011 | 312 |
பொருளாளர் | ந.முருகன் | 12522555233 | 302 |
செய்தித் தொடர்பாளர் | மு.டைசன் | 15151019948 | 341 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு தாம்பரம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி