தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் திருவாடானை மண்டலம் (திருவாடானை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

10

க.எண்: 2025030178

நாள்: 10.03.2025

அறிவிப்பு:
இராமநாதபுரம் திருவாடானை மண்டலம் (திருவாடானை சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

இராமநாதபுரம் திருவாடானை மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
இராமநாதபுரம் திருவாடானை மண்டலப் பொறுப்பாளர்
செயலாளர் மா.கார்த்தி 17017056341 66
இராமநாதபுரம் திருவாடானை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
129 வாக்ககங்கள் (வாக்ககம் 1-129)
தலைவர் கா.பாஸ்கர் 16441849267 99
செயலாளர் பா.ஜவாஹிர் உசேன் 15036948368 43
பொருளாளர் பெ.சுரேஷ் 12181285737 76
செய்தித் தொடர்பாளர் க.காளிதாசன் 43516933614 103
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் – இராமநாதபுரம் திருவாடானை வடக்கு மாவட்டம்
செயலாளர் வே.ஜெயச்சந்திரன் 43516567157 101
இணைச் செயலாளர் ப.பிரபு 11546677692 103
துணைச் செயலாளர் செ.முகம்மது உவைஸ் 18004602464 40
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் – இராமநாதபுரம் திருவாடானை வடக்கு மாவட்டம்
செயலாளர் ஆ.டெய்சி அருள் ஜோதி 13913667968 50
இணைச் செயலாளர் கா.முனிஸ்வரி 43516245607 76
துணைச் செயலாளர் இரா.முத்துலெட்சுமி 14002615310 119
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் – இராமநாதபுரம் திருவாடானை வடக்கு மாவட்டம்
செயலாளர் க.பால்பாண்டியன் 18678207409 15
இணைச் செயலாளர் க.கௌதம் 14227688028 55
துணைச் செயலாளர் இர.தமீம் அன்சாரி 15364709191 42
 
 
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் – இராமநாதபுரம் திருவாடானை வடக்கு மாவட்டம்
செயலாளர் அ.ஜெய்னுதீன் 11104711895 118
இணைச் செயலாளர் சு.அருள் 17115455141 6
துணைச் செயலாளர் அ.ஜெயகுமார் 12331940362 109
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் – இராமநாதபுரம் திருவாடானை வடக்கு மாவட்டம்
செயலாளர் செ.மலைராசு 18113385833 28
இணைச் செயலாளர் இரா.செல்வம் 10528987805 103
துணைச் செயலாளர் ம.நித்யா 10724547313 31
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் – இராமநாதபுரம் திருவாடானை வடக்கு மாவட்டம்
செயலாளர் மு.மணிகண்டன் 43468006319 31
இணைச் செயலாளர் கு.கருப்பையா 43468443404 15
துணைச் செயலாளர் மே.சுரேஷ் குமார் 17958681820 127
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் – இராமநாதபுரம் திருவாடானை வடக்கு மாவட்டம்
செயலாளர் ச.கார்த்திக் 18588149106 30
இணைச் செயலாளர் செ.அஜித்குமாா் 43516781022 68
துணைச் செயலாளர் கி.கருணாகரன் 16592964460 30
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் – இராமநாதபுரம் திருவாடானை வடக்கு மாவட்டம்
செயலாளர் பெ.சுரேஷ் 12181285737 76
இணைச் செயலாளர் மு.இராமராஜன் 14305997768 105
துணைச் செயலாளர் சு.சத்தியராஜ் 43468441926 12
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் – இராமநாதபுரம் திருவாடானை வடக்கு மாவட்டம்
செயலாளர் பா.அறிவழகன் 43516657385 114
இணைச் செயலாளர் ஐ.கார்த்திக் 43516002608 98
துணைச் செயலாளர் ப.அழகம்மாள் 10769964765 74
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் – இராமநாதபுரம் திருவாடானை வடக்கு மாவட்டம்
செயலாளர் யூ.இப்ராம்சா 15897363092 120
இணைச் செயலாளர் சு.இராஜ் குமார் 43468388313 81
துணைச் செயலாளர் க.காளியம்மாள் 43468874822 15
இராமநாதபுரம் திருவாடானை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
128 வாக்ககங்கள் (வாக்ககம் 219347) 
தலைவர் அ.முகம்மது சகாபுதீன் 43516237202 343
செயலாளர் க.சரவணன் 43545073120 314
பொருளாளர் க.ஆறுமுகம் 67021690509 257
செய்தித் தொடர்பாளர் ச.பவானி 00324589034 222
இராமநாதபுரம் திருவாடானை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள்
88 வாக்ககங்கள் (வாக்ககம் 130 முதல் 218) 
தலைவர் வீ.பழநிவேல் 16307350760 150
செயலாளர் கு.செல்வராசு 43516294174 159
பொருளாளர் ஹா.ஹக்கீம் 10591561256 195
செய்தித் தொடர்பாளர் மு.கண்ணபிரான் 18463888812 216

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் திருவாடானை மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு தாம்பரம் மண்டலம் (தாம்பரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்