காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
16-04-2022 அன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள வணிகர் வீதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை ஏற்றத்தை கண்டித்தும், அத்யாவசிய விலை ஏற்றத்தை...
விராலிமலை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட வேலூர் ஊராட்சியில் இயங்கி வரும் ITC நிறுவனத்தின் கழிவுகளை இரவு நேரம் மற்றும் மழை நேரத்தில் வேலூர் ஊராட்சியின் குடிநீர் குளத்தில் திறந்துவிட்டு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது அந்த...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி -எரிபொருள் சொத்துவரி உயர்வை உள்நுழைவு சீட்டு முறை நடைமுறை வலியுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம்
10.04.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்தும், சொத்துவரி உயர்வை கண்டித்தும், உள்நுழைவு சீட்டு முறையை நடைமுறைபடுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் முன்பு பதாகை ஏந்தி போராடியதற்காக கைது செய்யப்பட்ட ஈரோடு நாம் தமிழர்...
கொரோனா ஊரடங்கில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் முன்பு பதாகை ஏந்தி போராடியதற்காக கைது செய்யப்பட்ட ஈரோடு நாம் தமிழர் கட்சியினர் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
தமிழ்நாடு உட்பட இந்திய...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
27.03.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் பெண்களுக்கு எதிராக விருதுநகர் மற்றும் வேலூரில்நடந்தேறிய பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கொருக்குப்பேட்டை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்பாட்டம்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளையும் தமிழக அரசை விடுதலைச் செய்யக் கோரியும், 30 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும் எழுவர் விடுதலை கோரியும்...
மானாமதுரை சட்டமன்ற தொகுதி- கண்டன ஆர்ப்பாட்டம்
20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரியும், 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இளையான்குடி ஒன்றியம் வாள்மேல் நடந்த அம்மன் கோவில் முன்பு...
தென்காசி தொகுதி – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இசுலாமியர் என்பதாலயே 20 வருடங்களுக்கு மேலாக சிறை கொட்டடியில் தவிக்கும் இஸ்லாமிய உறவுகள் மற்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறையில் தவிக்கும் எழுவரையும் விடுதலை...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
30 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் வாடும் 7 தமிழர்களை 161 வது சட்டப்பிரிவை பயண்படுத்தி விடுதலை செய்யவும்,
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும்
இஸ்லாமிய கைதிகளை மதத்தை காரணம் காட்டி கருணை அடிப்படையில் விடுதலை செய்ய...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
02.01.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி பவர் ஹவுஸ்,தண்டையார்பேட்டை
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், இசுலாமியர்கள் மற்றும் ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.









