கட்சி செய்திகள்

சேலம் தெற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சேலம் தெற்கு தொகுதி 56வது கோட்டம் கருங்கல்பட்டி, காய்கறி சந்தை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்...

நெய்வேலி தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு !

பெருந்தமிழர் கர்மவீரர் காமராசரின் 48 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு   அவரது சிலைக்கு நெய்வேலி  தொகுதி  சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

உத்திரமேரூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு !

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, உத்திரமேரூர் தொகுதி சார்பாக (02-10-2023) திங்கட்கிழமையன்று காலை 10:30 மணிக்கு, ஊத்துக்காடு பகுதியில்  மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

உத்திரமேரூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு !

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, உத்திரமேரூர் தொகுதி சார்பாக (02-10-2023) திங்கட்கிழமையன்று காலை 10 மணியளவில் மானாமதி கிராமத்தில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது...

திட்டக்குடி தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் நினைவேந்தல் நிகழ்வு

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவை போற்றுவோம் வைகையில் ஐயாவுக்கு மலர் வணக்கம் செலுத்தினோம்.

உத்திரமேரூர் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் மலர் வணக்க நிகழ்வு

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, உத்திரமேரூர் சார்பாக (02-10-2023) திங்கட்கிழமையன்று காலை 9:30 மணியளவில் திருமுக்கூடல் கிராமத்தில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது...

 ஈரோடு கிழக்கு தொகுதி நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்குதல்

ஈரோடு கிழக்கு இளைஞர் பாசறை சார்பாக அரசு மருத்துவமனை பகுதியில் பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது..!

உத்திரமேரூர் தொகுதி பெருந்தலைவர் நமது காமராசர் மலர் வணக்க நிகழ்வு

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, உத்திரமேரூர் தொகுதி சார்பாக (02-10-2023) திங்கட்கிழமையன்று காலை10:30 மணியளவில் காவணிபாக்கம் கிராமத்தில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது

கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கம்பம் சட்டமன்ற தொகுதி சின்னமனூரில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிதாக 60 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். மு. அழகு பூமி, செய்தி தொடர்பாளர் கம்பம் சட்டமன்ற தொகுதி. உறவாய் இணைய :8124573764

வில்லிவாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வில்லிவாக்கம் தொகுதியின் (ஜீவாபார்க், சோலையம்மன் கோவில், கே.கே. நகர், சன்யாசம், சத்யசாய் நகர், சிட்கோ நகர்) 6 வட்டத்தில் நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாமில் மொத்தம் 155 உறவுகள் புதிதாய் நா.த.க வில்...