திருவொற்றியூர் தொகுதி கொடியேற்று நிகழ்வு
திருவொற்றியூர் தொகுதிக்குட்பட வடக்கு பகுதி 5 ஆம் வட்டத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடந்தது .
தொகுதி செயலாளர் அண்ணன் #சந்திப்பெருமாள் அவர்கள் தலைமை தாங்கினார்.
தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023070280
நாள்: 11.07.2023
அறிவிப்பு:
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியைச் சேர்ந்த ஞா.பிரகாஷ் (10349458768), அவர்கள் நாம் தமிழர் கட்சி - இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்கள்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
கரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் வடக்கு மாநகரத்தின் சார்பில் வெங்கமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கரூர் சட்டமன்ற தொகுதி மனு அளித்தல்
கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்நாள் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
செங்கம் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்
செங்கம் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் மாத வரவு செலவு கணக்கு முடிப்புப் பற்றியும் மே 18- ந் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் இன எழுச்சி மாநாடு பற்றியும் மற்றும்...
செங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்
செங்கம் தொகுதி சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் கட்சியின் வளர்ச்சிக் குறித்தும் பரந்தூரில்(காஞ்சிபுரம்) விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கண்டிக்கும் விதமாக கலந்தாய்வு நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023070279
நாள்: 11.07.2023
அறிவிப்பு:
நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதியைச் சேர்ந்த ச.பிரீத்தா (15863470147), மற்றும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த மு.நாராயணன் கோவிந்தன் (10229746230) ஆகியோர் நாம் தமிழர் கட்சி -...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023070278
நாள்: 09.07.2023
அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த இரா. எட்மண்ட் ஜெயந்திரன் (16380253715), க.பிரபாகர் (02312834098) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023070276
நாள்: 03.07.2023
அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் தொகுதியைச் சேர்ந்த ச.மருத நாயகம் (15741329258) மற்றும் அ.ஜோசப் ஸ்டிபன் செபஸ்தியான் (22434958879) ஆகியோர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள்...
தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023070273
நாள்: 01.07.2023
அறிவிப்பு:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தொகுதியைச் சேர்ந்த ஜெ.மணியரசன் (13484111569), திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதியைச் சேர்ந்த இரா.கணேஷ் (33283262268) ஆகியோர் நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப்...



