தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

74

க.எண்: 2023070280

                                             நாள்: 11.07.2023

அறிவிப்பு:

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியைச் சேர்ந்த ஞா.பிரகாஷ் (10349458768), அவர்கள் நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்கள்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆற்காடு தொகுதி கவன ஈர்ப்பு கூட்டம்
அடுத்த செய்திதிருவொற்றியூர் தொகுதி கொடியேற்று நிகழ்வு