தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

78

க.எண்: 2023070273

நாள்: 01.07.2023

அறிவிப்பு:

      தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தொகுதியைச் சேர்ந்த ஜெ.மணியரசன் (13484111569), திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதியைச் சேர்ந்த இரா.கணேஷ் (33283262268) ஆகியோர் நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள்
என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை